← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மெரீனா கடற்கரை
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
மெரீனா கடற்கரை என்றால் என்ன?
மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கடற்கரை ஆகும்.
மெரீனா கடற்கரை எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0542, 80.2837.
இதன் கதை
மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
750 m தொலைவில்
கலச மஹால்
1.0 km தொலைவில்
அபீசு அகமது கான் மசூதி
1.1 km தொலைவில்
திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்
1.6 km தொலைவில்
பஹ்ராம் ஜங் மஸ்ஜித்
2.3 km தொலைவில்
சென்னை சாந்தோம் பேராலயம்
2.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.