← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள் என்றால் என்ன?
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள் எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 24.8833, 74.6461.
இதன் கதை
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது. இராஜஸ்தானின் ஆரவல்லி மலைதொடரில் அமைந்த இக்கோட்டைகள் இராசபுத்திர மன்னர்களால் கி பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் 17-18 முடிய கட்டப்பட்டதாகும்.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
இராணியின் படிக்கிணறு, குஜராத்
281.8 km தொலைவில்
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா
289.9 km தொலைவில்
Historic City of Ahmadabad
294.0 km தொலைவில்
சாஞ்சி
350.5 km தொலைவில்
பீம்பேட்கா பாறை வாழிடங்கள்
371.1 km தொலைவில்
தோலாவிரா
462.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.