Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சாஞ்சி

மத்தியப் பிரதேசத்தில் அதன் பெரிய தூபிக்காகப் பிரபலமானதாக உள்ள புத்த நினைவுச் சின்னம்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

சாஞ்சி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சாஞ்சி என்றால் என்ன?

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும்.

சாஞ்சி எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 23.4792, 77.7397.

இதன் கதை

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

61.5 km தொலைவில்

கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி

269.0 km தொலைவில்

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்

350.5 km தொலைவில்

அஜந்தா குகைகள்

387.3 km தொலைவில்

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா

444.6 km தொலைவில்

எல்லோரா

466.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.