Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து

பிற மொழிகள்: English

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து என்றால் என்ன?

ஜெகந்நாதர் கோவில் ( Jagannath Temple ) இந்தியாவின் ஐதாராபாத்து நகரில் ஒடிய சமூகத்தால் 2009இல் கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும்.

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.4152, 78.4262.

இதன் கதை

ஜெகந்நாதர் கோவில் ( Jagannath Temple ) இந்தியாவின் ஐதாராபாத்து நகரில் ஒடிய சமூகத்தால் 2009இல் கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும். இது இந்துக் கடவுளான ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 12 (பன்னிரண்டு) அருகே அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தேரோட்ட விழாவிற்கு பிரபலமானது. ஜெகந்நாதர் என்றால் 'பிரபஞ்சத்தின் இறைவன்' என்று பொருள். இக்கோயிலை ஐதராபாத்தின் கலிங்க கலாச்சார அமைப்பு நிர்வகித்து வருகிறது. மேலும், ஐதராபாத்திலுள்ள ஒடிய மக்கள் ஒன்றுகூடுமிடமாக இருக்கிறது.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா

960 m தொலைவில்

பார்க் அயாத், ஐதராபாத்

1.1 km தொலைவில்

Shaikpet Mosque and Sarai

3.3 km தொலைவில்

குதுப் சாகி கல்லறைகள்

3.9 km தொலைவில்

கோல்கொண்டா கோட்டை

4.5 km தொலைவில்

பிர்லா மந்திர்

4.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.