Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

குதுப் சாகி கல்லறைகள்

பிற மொழிகள்: English · Español

குதுப் சாகி கல்லறைகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

குதுப் சாகி கல்லறைகள் என்றால் என்ன?

குதுப் சாகி கல்லறைகள் (Qutb Shahi Tombs) இந்தியாவில், ஐதராபாத் நகரில் கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராகிம் பாக் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைகள் ஆகும்.

குதுப் சாகி கல்லறைகள் எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3950, 78.3960.

இதன் கதை

குதுப் சாகி கல்லறைகள் (Qutb Shahi Tombs) இந்தியாவில், ஐதராபாத் நகரில் கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராகிம் பாக் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைகள் ஆகும். இவ்விடத்தில் குதுப் சாகி வம்சத்தில் வந்த பல்வேறு அரசர்களின் கல்லறைகளும் மசூதிகளும் அமைந்துள்ளன. சிறிய கல்லறைகள் ஒரு தளத்தையும், பெரிய கல்லறைகள் இரண்டு தளங்களையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் நடுவிலும் ஒரு சுடுமண் ஈமப்பேழை உள்ளது, இது கீழே உள்ள புதைகுழியில் ஈமப்பேழைக்காக விடப்பட்ட இடத்தை நிரப்பி விடும். இந்த மாடங்கள் நீலம் மற்றும் பச்சை நிற பளிங்கு கற்களால் அழகுபடுத்தப்பட்டன. அவற்றின் ஒரு சில துண்டுகள் மட்டுமே இப்பொழுது காணப்படுகின்றன.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

Shaikpet Mosque and Sarai

1.3 km தொலைவில்

கோல்கொண்டா கோட்டை

1.4 km தொலைவில்

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா

3.8 km தொலைவில்

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து

3.9 km தொலைவில்

பார்க் அயாத், ஐதராபாத்

4.7 km தொலைவில்

தோலி பள்ளிவாசல்

5.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.