Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · Español

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா என்றால் என்ன?

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா என்பது தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும்.

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.4206, 78.4193.

இதன் கதை

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா என்பது தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்காவானது 390-ஏக்கர் (1.6 km2) தோராயமான பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1998 ஆம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்று ஆந்திரா மாநில அரசாங்கத்தால் தேசிய பூங்காவாக அமைக்கப்பட்டது. இது ஜூபிளி மலைகளின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 'கான்கிரீட்(கட்டிடங்கள்) காடுகளின் மத்தியில் ஒரு காடு' என விவரிக்கப்படுகிறது. இங்கு மயில்கள் மற்றும் பிற விலங்குகள் உள்ளன.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து

960 m தொலைவில்

பார்க் அயாத், ஐதராபாத்

980 m தொலைவில்

Shaikpet Mosque and Sarai

2.9 km தொலைவில்

குதுப் சாகி கல்லறைகள்

3.8 km தொலைவில்

கோல்கொண்டா கோட்டை

4.6 km தொலைவில்

பிர்லா மந்திர்

5.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.