Landmark Wiki

← ஐதராபாது: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கோல்கொண்டா கோட்டை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கோல்கொண்டா கோட்டை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கோல்கொண்டா கோட்டை என்றால் என்ன?

கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.

கோல்கொண்டா கோட்டை எங்கே உள்ளது?

ஐதராபாது; ஆயத்தொலைவு 17.3831, 78.4011.

இதன் கதை

கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும். இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்ட கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது. வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும். இவர்கள் தெலுங்கானா மற்றும் இன்றைய கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகளை ஆண்டனர்.

ஐதராபாது: அருகிலுள்ள இடங்கள்

குதுப் சாகி கல்லறைகள்

1.4 km தொலைவில்

Shaikpet Mosque and Sarai

2.6 km தொலைவில்

தோலி பள்ளிவாசல்

4.1 km தொலைவில்

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து

4.5 km தொலைவில்

குல்சம் பேகம் பள்ளிவாசல்

4.6 km தொலைவில்

காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா

4.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.