Landmark Wiki

← அம்பி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாமரை அரண்மனை

அம்பியில் அமைந்துள்ள வரலற்று அரண்மனை

பிற மொழிகள்: English

தாமரை அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாமரை அரண்மனை என்றால் என்ன?

தாமரை அரண்மனை அல்லது சித்ராங்கி அரண்மனை ( Lotus Mahal or Chitrangi Mahal ) என்பது இந்தியாவின் அம்பியில் உள்ள ஒரு முக்கியமான மதச்சார்பற்ற கட்டிடமாகும்.

தாமரை அரண்மனை எங்கே உள்ளது?

அம்பி; ஆயத்தொலைவு 15.3203, 76.4713.

இதன் கதை

தாமரை அரண்மனை அல்லது சித்ராங்கி அரண்மனை ( Lotus Mahal or Chitrangi Mahal ) என்பது இந்தியாவின் அம்பியில் உள்ள ஒரு முக்கியமான மதச்சார்பற்ற கட்டிடமாகும். இது விஜயநகர கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். மேலும், இது நேர்த்தியாக பூசப்பட்ட இரண்டு அடுக்கு கட்டிடமாகும். விஜயநகரப் பேரரசின் அரச குடும்பத்தின் எச்ச இடமாக இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

அம்பி: அருகிலுள்ள இடங்கள்

மாதங்கா மலை

640 m தொலைவில்

அம்பி

1.8 km தொலைவில்

விஜயநகரம்

1.9 km தொலைவில்

விருபாட்சர் கோயில்

2.1 km தொலைவில்

அனந்தசயனர் கோயில்

8.3 km தொலைவில்

ஹைர் பெனக்கல்

13.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.