Landmark Wiki

← அம்பி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஹைர் பெனக்கல்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருங்கற்காலத் தளம்

பிற மொழிகள்: English

ஹைர் பெனக்கல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஹைர் பெனக்கல் என்றால் என்ன?

ஹைர் பெனக்கல் (Hire Benakal) ஹிரெபெனக்கல் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருங்கற்காலத் தளமாகும்.

ஹைர் பெனக்கல் எங்கே உள்ளது?

அம்பி; ஆயத்தொலைவு 15.4378, 76.4560.

இதன் கதை

ஹைர் பெனக்கல் (Hire Benakal) ஹிரெபெனக்கல் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருங்கற்காலத் தளமாகும். இது கிமு 800 முதல் கிமு 200 வரை இரும்புக் காலம் தேதியிட்ட ஒரு சில இந்திய பெருங்கற்காலத் தளங்களிலும் ஒன்றாகும். இவை கொப்பள் மாவட்டத்தில் கங்காவதி நகரத்திற்கு மேற்கே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும், ஹோஸ்பேட் நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது சுமார் 400 பெருங்கற்கால கல்லறைகளைக் கொண்டுள்ளது. இது புதிய கற்காலத்திற்கும் இரும்புக் காலத்திற்கும் இடையிலான காலத்துடன் தேதியிடப்பட்டுள்ளது. கன்னட மொழியில் ஏலு குடகலு என உள்ளூரில் அறியப்படும் இவற்றின் குறிப்பிட்ட பெயர் மோரியர் குடா ( குடா, என்றால் "மலை"). தென்னிந்தியாவில், பெரும்பாலும் கர்நாடகாவில் காணப்படும் 2000 பெருங்கற்காலத் தளங்களில் ஹைர் பெனக்கல் மிகப்பெரிய இடுகாடாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 1955 முதல், இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

அம்பி: அருகிலுள்ள இடங்கள்

விருபாட்சர் கோயில்

11.4 km தொலைவில்

அம்பி

11.5 km தொலைவில்

விஜயநகரம்

11.6 km தொலைவில்

தாமரை அரண்மனை

13.2 km தொலைவில்

மாதங்கா மலை

13.5 km தொலைவில்

கனகாசலபதி கோயில், கனககிரி

13.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.