← அம்பி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மாதங்கா மலை
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
மாதங்கா மலை என்றால் என்ன?
இரிசியமுக பர்வதம் என்றும் அழைக்கப்படும் மாதங்கா மலை (Matanga Hill), தென்னிந்தியாவின் கருநாடகாவில் அம்பி நகர் மாதங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு பாறை மலையாகும்.
மாதங்கா மலை எங்கே உள்ளது?
அம்பி; ஆயத்தொலைவு 15.3167, 76.4667.
இதன் கதை
இரிசியமுக பர்வதம் என்றும் அழைக்கப்படும் மாதங்கா மலை (Matanga Hill), தென்னிந்தியாவின் கருநாடகாவில் அம்பி நகர் மாதங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு பாறை மலையாகும். இந்த மலை இந்து இராமாயண காவியத்தில் வரும் ஒரு புனித பூமி என்று கூறப்படுகிறது. மாதங்கா மலைத்தொடர், இதே பெயரைக் கொண்ட பேரரசின் தலைநகராக விளங்கிய அம்பிக்கு (விஜயநகரம்) ஓர் இயற்கையான எல்லையாக அமைந்தது. வெளி நிலங்களிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பாக மலைகள் இருந்ததால், சங்கம சகோதரர்கள் விசயநகரத்தை வேண்டுமென்றே இங்கு அமைத்தனர்.
அம்பி: அருகிலுள்ள இடங்கள்
தாமரை அரண்மனை
640 m தொலைவில்
விஜயநகரம்
2.0 km தொலைவில்
அம்பி
2.0 km தொலைவில்
விருபாட்சர் கோயில்
2.2 km தொலைவில்
அனந்தசயனர் கோயில்
7.7 km தொலைவில்
ஹைர் பெனக்கல்
13.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.