← அம்பி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
விஜயநகரம்
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
விஜயநகரம் என்றால் என்ன?
விசயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கருநாடகா மாநிலத்தின், விசயநகர மாவட்டத்தில் உள்ளது.
விஜயநகரம் எங்கே உள்ளது?
அம்பி; ஆயத்தொலைவு 15.3333, 76.4600.
இதன் கதை
விசயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கருநாடகா மாநிலத்தின், விசயநகர மாவட்டத்தில் உள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் அரிகரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்யாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் நிறுவப்பட்டது விசயநகரப் பேரரசு. இந்நகரம் விசயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தில்லி மொகலாயப் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி மொகலாய பேரரசு மற்றும் தக்கானச் சுல்தானகளின் இடையறாத தாக்குதல்களாலும் 1565-இல் விசயநகரப் பேரரசு வீழ்ந்த காரணத்தால், விசயநகரமும் பொலிவிழந்தது. தற்போது இந்நகரம் அம்பி எனும் பெயரால் விளங்குகிறது. தற்போது சிதலமடைந்த விசயநகரம் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக விளங்குகிறது.
அம்பி: அருகிலுள்ள இடங்கள்
விருபாட்சர் கோயில்
250 m தொலைவில்
அம்பி
270 m தொலைவில்
தாமரை அரண்மனை
1.9 km தொலைவில்
மாதங்கா மலை
2.0 km தொலைவில்
அனந்தசயனர் கோயில்
8.4 km தொலைவில்
ஹைர் பெனக்கல்
11.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.