Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மணிகர்ணிகா படித்துறை

வரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை

பிற மொழிகள்: English · 中文

மணிகர்ணிகா படித்துறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மணிகர்ணிகா படித்துறை என்றால் என்ன?

மணிகர்ணிகா படித்துறை (ஆங்கிலம்: Manikarnika Ghat) (இந்தி: मणिकर्णिका घाट) என்பது வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மிகப் பழமையான 88 படித்துறைகளுள் ஒன்றாகும்.

மணிகர்ணிகா படித்துறை எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3109, 83.0141.

இதன் கதை

மணிகர்ணிகா படித்துறை (ஆங்கிலம்: Manikarnika Ghat) (இந்தி: मणिकर्णिका घाट) என்பது வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மிகப் பழமையான 88 படித்துறைகளுள் ஒன்றாகும். வாரணாசியில் இறந்து, இப்படித்துறையில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்து மதத்தில் நம்பிக்கையுள்ளது. இப்படித்துறையில் நாள் முழுவதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறையில் சிதை மூட்டப்படுவதைக் காண சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். முக்கியமானவர்கள் இறந்தபின்னர், விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் கல் பலகையில் எரிக்கின்றனர். சாக்த சமயத்தினர்களுக்கு, மணிகர்ணிகா படித்துறை முக்கியமானது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

Lalita Gauri Mandir

130 m தொலைவில்

லலிதா படித்துறை

130 m தொலைவில்

சிந்தியா படித்துறை

160 m தொலைவில்

Nepali Mandir

170 m தொலைவில்

Ratneshwar Mahadev temple

230 m தொலைவில்

காசி விசுவநாதர் கோயில்

350 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.