Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிந்தியா படித்துறை

பிற மொழிகள்: English · 中文

சிந்தியா படித்துறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிந்தியா படித்துறை என்றால் என்ன?

சிந்தியா படித்துறை (ஆங்கிலம்: Scindia Ghat; இந்தி: सिंधिया घाट) என்பது வாரணாசியில் உள்ள படித்துறைகளில் ஒன்றாகும்.

சிந்தியா படித்துறை எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3121, 83.0134.

இதன் கதை

சிந்தியா படித்துறை (ஆங்கிலம்: Scindia Ghat; இந்தி: सिंधिया घाट) என்பது வாரணாசியில் உள்ள படித்துறைகளில் ஒன்றாகும். இதன் எல்லைகளாக மணிகர்ணிகா படித்துறை, இந்து தகன இடம் வடக்கே உள்ளது. இந்தப் படித்துறையில் சாய்வான சிவன் (இரத்தனேசுவரர்) கோயில் கங்கை நதியில் ஓரளவு நீரில் மூழ்கி இருப்பதைக் காணலாம். இதனால் இந்தப் படித்துறை பிற படித்துறைகளிலிருந்து வேறுபாடுடையது. மேலும் இந்த படித்துறை அதிக எடை காரணமாகக் கீழே சரிந்தது என்று வாதிடப்படுகிறது. இந்த படித்துறை 1830ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சிந்தியாவின் பெயரிடப்பட்டது. படித்துறையின் மேற்பகுதியில், வாரணாசியின் சிறப்புமிகு ஆலயங்களான சித்த சேத்ரம், குறுகிய சந்துகளின் இறுக்கமான பகுதியில் அமைந்துள்ளது. புராணங்களின்படி, நெருப்பின் இந்து கடவுளான அக்னி இங்குப் பிறந்தார். இந்து பக்தர்கள் இந்த இடத்தில் வீரேசுவரரிடம் மகன் வேண்டி கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

மணிகர்ணிகா படித்துறை

160 m தொலைவில்

Lalita Gauri Mandir

240 m தொலைவில்

லலிதா படித்துறை

240 m தொலைவில்

Ratneshwar Mahadev temple

260 m தொலைவில்

Nepali Mandir

270 m தொலைவில்

ஞானவாபி பள்ளிவாசல்

310 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.