Landmark Wiki

← கேமரன் மலை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பிரிஞ்சாங் மலை

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

பிரிஞ்சாங் மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பிரிஞ்சாங் மலை என்றால் என்ன?

பிரிஞ்சாங் மலை (மலாய் மொழி: Gunung Brinchang; ஆங்கிலம்: Mount Brinchang) என்பது மலேசியா, பகாங், பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது.

பிரிஞ்சாங் மலை எங்கே உள்ளது?

கேமரன் மலை; ஆயத்தொலைவு 4.5006, 101.3892.

இதன் கதை

பிரிஞ்சாங் மலை (மலாய் மொழி: Gunung Brinchang; ஆங்கிலம்: Mount Brinchang) என்பது மலேசியா, பகாங், பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது. கேமரன் மலையில் இரண்டாவது உயர்ந்த மலையாகும். இந்த மலையின் உச்சியை வாகனங்களின் மூலமாகவும் சென்று அடையலாம். சாலை வழியாக மலை உச்சியை சென்று அடையக் கூடிய மலேசிய மலைகளில், பிரிஞ்சாங் மலையும் ஒன்றாகும். மலேசியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலைகளில், இந்த பிரிஞ்சாங் மலைச் சாலை தான் முதலிடம் வகிக்கிறது. பிரிஞ்சாங்நகரில் இருந்து, மலை உச்சிக்குச் செல்ல 12 கி.மீ. சாலை போடப்பட்டு இருக்கிறது. நடந்து சென்றால் மூன்று மணி நேரத்தில் மலை உச்சியைச் சென்று அடையலாம்.

கேமரன் மலை: அருகிலுள்ள இடங்கள்

Time Tunnel (museum)

730 m தொலைவில்

All Souls' Church

2.4 km தொலைவில்

ஈராவ் மலை

4.1 km தொலைவில்

கேமரன் மலை

12.3 km தொலைவில்

யோங் பெலார் மலை

16.9 km தொலைவில்

காயோங் மலை

21.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.