Landmark Wiki

← கேமரன் மலை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கேமரன் மலை

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia

கேமரன் மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கேமரன் மலை என்றால் என்ன?

(கேமரன் மலை என்று அழைக்கப்பட்ட கேமரன் மலை நகரம், அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கேமரன் மலை எங்கே உள்ளது?

கேமரன் மலை; ஆயத்தொலைவு 4.5000, 101.5000.

இதன் கதை

(கேமரன் மலை என்று அழைக்கப்பட்ட கேமரன் மலை நகரம், அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.) கேமரன் மலை (ஆங்கிலம்: Cameron Highlands District; மலாய்: Daerah Cameron Highlands; சீனம்: 金馬崙高原縣; ஜாவி: تانه تيڠڬي كاميرون ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். முன்பு கேமரன் மலை நகரம் என்று அழைக்கப்பட்டது. அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கேமரன் மலை மாவட்டத்தின் தலைப் பட்டணம் தானா ராத்தா. பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம் மலேசியாவிலேயே அதிகமான மலை ஊர்களைக் கொண்ட ஒரு மலைப்பகுதியாகும். கேமரன் மலை மாவட்டம் சிங்கப்பூர் அளவிற்கு 712 சதுர கி,மீ. பரப்பளவைக் கொண்டது. தித்திவாங்சா மலைத்தொடர் எனும் தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் இந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ளது.

கேமரன் மலை: அருகிலுள்ள இடங்கள்

Ulu Jelai Power Station

11.0 km தொலைவில்

Time Tunnel (museum)

12.0 km தொலைவில்

பிரிஞ்சாங் மலை

12.3 km தொலைவில்

All Souls' Church

13.4 km தொலைவில்

ஈராவ் மலை

15.2 km தொலைவில்

யோங் பெலார் மலை

22.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.