← கேமரன் மலை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஈராவ் மலை
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
ஈராவ் மலை என்றால் என்ன?
ஈராவ் மலை (மலாய்: Gunung Irau; ஆங்கிலம்: Mount Irau) என்பது மலேசியாவின் பகாங்; பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும்.
ஈராவ் மலை எங்கே உள்ளது?
கேமரன் மலை; ஆயத்தொலைவு 4.5294, 101.3658.
இதன் கதை
ஈராவ் மலை (மலாய்: Gunung Irau; ஆங்கிலம்: Mount Irau) என்பது மலேசியாவின் பகாங்; பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். அதன் தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு புகழ்பெற்றது. இந்த மலை தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ளது. தித்திவாங்சா மலைத்தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது. தித்திவாங்சா மலைத்தொடரின் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. அதனைச் சங்காலாகிரி தொடர் (ஆங்கிலம்: Sankalakhiri Range; தாய்லாந்து மொழி: ทิวเขาสันกาลาคีรี) என்றும் அழைக்கின்றனர். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.
கேமரன் மலை: அருகிலுள்ள இடங்கள்
பிரிஞ்சாங் மலை
4.1 km தொலைவில்
Time Tunnel (museum)
4.8 km தொலைவில்
All Souls' Church
5.7 km தொலைவில்
யோங் பெலார் மலை
13.4 km தொலைவில்
கேமரன் மலை
15.2 km தொலைவில்
காயோங் மலை
17.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.