← கேமரன் மலை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
யோங் பெலார் மலை
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
யோங் பெலார் மலை என்றால் என்ன?
யோங் பெலார் மலை (மலாய் மொழி: Gunung Yong Belar; ஆங்கிலம்: Mount Yong Belar) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றாகும்.
யோங் பெலார் மலை எங்கே உள்ளது?
கேமரன் மலை; ஆயத்தொலைவு 4.6500, 101.3617.
இதன் கதை
யோங் பெலார் மலை (மலாய் மொழி: Gunung Yong Belar; ஆங்கிலம்: Mount Yong Belar) என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றாகும். மூன்றாவது நிலையில் உள்ளது. யோங் பெலார் மலையின் உயரம் 2,181 மீட்டர், (7,156 அடி). இந்த மலை கிளாந்தான் - பேராக் மாநிலங்களின் எல்லையில் தித்திவாங்சா மலைத்தொடரில் அமைந்து உள்ளது. கிளாந்தான் மாநிலத்தில் மிக உயர்ந்த மலையான யோங் பெலார் மலை, கொர்பு மலைக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும் ஈப்போவில் இருந்து கேமரன் மலைக்குச் செல்லும் சாலையின் வழியாக, புளூ வெளி தேயிலை பள்ளத்தாக்கின் மலைப் பாதை வழியாகச் சென்று அடையலாம்.
கேமரன் மலை: அருகிலுள்ள இடங்கள்
காயோங் மலை
6.2 km தொலைவில்
ஈராவ் மலை
13.4 km தொலைவில்
பிரிஞ்சாங் மலை
16.9 km தொலைவில்
Time Tunnel (museum)
17.6 km தொலைவில்
All Souls' Church
19.0 km தொலைவில்
கேமரன் மலை
22.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.