Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சீயோன் மலை

ஜெருசேலத்தில் உள்ள ஒரு குன்று

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சீயோன் மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சீயோன் மலை என்றால் என்ன?

சீயோன் மலை (Mount Zion, எபிரேயம்: הַר צִיוֹן, Har Tsiyyon; அரபி: جبل صهيون, Jabel Sahyoun) என்பது எருசலேம் பழைய நகருக்கு வெளியில் எருசலேமில் அமைந்துள்ள ஓர் குன்று.

சீயோன் மலை எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7717, 35.2286.

இதன் கதை

சீயோன் மலை (Mount Zion, எபிரேயம்: הַר צִיוֹן, Har Tsiyyon; அரபி: جبل صهيون, Jabel Sahyoun) என்பது எருசலேம் பழைய நகருக்கு வெளியில் எருசலேமில் அமைந்துள்ள ஓர் குன்று. சீயோன் மலை கோயில் மலையுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்டது. விவிலியத்தில் இம்மலையும் மோரியா மலையும் ஒன்றாக, ஈசாக்கை பலி கொடுக்க முனைந்த இடமாகவும் யூத ஆலய இடமாகவும் காட்டப்படுகின்றது. இப்பதம் முழு இசுரேல் தேசத்தையும் குறிக்கப்பயன்பட்டது.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

Cenacle

40 m தொலைவில்

Gehenna

280 m தொலைவில்

தாவீதின் கோபுரம்

500 m தொலைவில்

Aelia Capitolina

500 m தொலைவில்

யோப்பா வாயில்

560 m தொலைவில்

கோயில் நிறுவனம்

600 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.