Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சனாதிபதி மாளிகை, கொழும்பு

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சனாதிபதி மாளிகை, கொழும்பு என்றால் என்ன?

சனாதிபதி மாளிகை (President's House) இலங்கை சனாதிபதியின் அதிகாரபூர்வ வதிவிடமும், பணியிடமும் ஆகும்.

சனாதிபதி மாளிகை, கொழும்பு எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.9364, 79.8425.

இதன் கதை

சனாதிபதி மாளிகை (President's House) இலங்கை சனாதிபதியின் அதிகாரபூர்வ வதிவிடமும், பணியிடமும் ஆகும். இம் மாளிகை இலங்கையில் கொழும்பு கோட்டையில் சனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ளது. 1804 ஆம் ஆண்டு முதல் இது பிரித்தானிய ஆளுநர்கள், மகா தேசாதிபதிகள், மற்றும் இலங்கை அரசுத்தலைவர்களின் இல்லமாக இருந்து வருகிறது. 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாறும் வரை "அரசர் மாளிகை" அல்லது "இராணி மாளிகை" என்று அழைக்கப்பட்டது. இந்த மாளிகையை 29 ஆளுநர்களும், ஆறு சனாதிபதிகளும் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தினர். தற்போது இதை சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிறார். ஜனாதிபதி செயலகம் சனாதிபதியின் அலுவலகமாக செயல்படுகிறது.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்

190 m தொலைவில்

கொழும்பு கலங்கரை விளக்கம்

190 m தொலைவில்

கிராண்ட் ஓரியண்டல் ஓட்டல்

320 m தொலைவில்

The Kingsbury

390 m தொலைவில்

பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு

590 m தொலைவில்

One Galle Face

990 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.