Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ராமப்பா கோயில்

தெலுங்கானாவின் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பிற மொழிகள்: English · 中文

ராமப்பா கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ராமப்பா கோயில் என்றால் என்ன?

இராமப்பா கோயில் அல்லது இராமலிங்கேஸ்வரர் கோயில் (Ramappa Temple or Ramalingeswara) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பாலம்பேட் கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

ராமப்பா கோயில் எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 18.2592, 79.9433.

இதன் கதை

இராமப்பா கோயில் அல்லது இராமலிங்கேஸ்வரர் கோயில் (Ramappa Temple or Ramalingeswara) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பாலம்பேட் கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இராமலிங்கேஸ்வரருக்கு அமைக்கபட்ட இக்கோயிலை, பொ.ஊ. 11ம் நூற்றாண்டில் கட்டியவர் காக்கத்தியர் படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் ஆவார். இக்கோயிலை யுனெஸ்கோ நிறுவனம் சூலை 2021-இல் உலகப் பாரம்பரியப் பண்பாட்டுக் களமாக அறிவித்துள்ளது.

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

பட்டடக்கல்

508.3 km தொலைவில்

அஜந்தா குகைகள்

512.9 km தொலைவில்

எல்லோரா

537.8 km தொலைவில்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

574.0 km தொலைவில்

சாஞ்சி

623.9 km தொலைவில்

பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்

627.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.