Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அஜந்தா குகைகள்

அஜந்தா குகை வரலாறு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அஜந்தா குகைகள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அஜந்தா குகைகள் என்றால் என்ன?

அஜந்தா குகைகள் (Ajanta Caves) மராத்தி: अजिंठा लेणी): என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும்.

அஜந்தா குகைகள் எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 20.5533, 75.7003.

இதன் கதை

அஜந்தா குகைகள் (Ajanta Caves) மராத்தி: अजिंठा लेणी): என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரத்திலிருந்து107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா கிராமத்தின் பெயரால் "அஜந்தா குகைகள்" என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை. குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவரும் அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார்.

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

எல்லோரா

80.0 km தொலைவில்

Maratha Military Landscapes of India

183.9 km தொலைவில்

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா

310.3 km தொலைவில்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

330.7 km தொலைவில்

Kas Plateau Reserved Forest

371.7 km தொலைவில்

சாஞ்சி

387.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.