Landmark Wiki

← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புத்ரா பாலம்

புத்ராஜெயாவில் உள்ள முக்கியமான பாலம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia

புத்ரா பாலம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புத்ரா பாலம் என்றால் என்ன?

புத்ரா பாலம் (ஆங்கிலம்: Putra Bridge; மலாய் மொழி: Jambatan Putra; சீனம்: 布特拉桥) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள முக்கியமான பாலம் ஆகும்.

புத்ரா பாலம் எங்கே உள்ளது?

புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.9326, 101.6902.

இதன் கதை

புத்ரா பாலம் (ஆங்கிலம்: Putra Bridge; மலாய் மொழி: Jambatan Putra; சீனம்: 布特拉桥) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள முக்கியமான பாலம் ஆகும். 435 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் ஈரான், இசுபகான் மாநகரில் உள்ள காஜு பாலத்தைப் போன்று வடிவம் கொண்டது. புத்ராஜெயாவில் சில பெரிய பாலங்கள் உள்ளன. அவற்றில் இந்தப் பாலமும் ஒன்றாகும். அந்தப் பாலங்களைப் புகைப்படம் எடுக்க வெகு தொலவில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்தப் பாலம் மத்திய அரசு நிர்வாக வளாகத்தை (Government Precinct) கலப்பு வளர்ச்சி வளாகத்துடன் (Mixed Development Precinct) இணைக்கிறது. மற்றும் புத்ரா சதுக்கத்தின்; மரங்கள் நிறைந்த அகன்ற பாதைப் பகுதியுடன் (Boulevard) இணைக்கிறது. இது 1997-இல் கட்டப்பட்டது.

புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்

புத்ரா சதுக்கம்

330 m தொலைவில்

புத்ரா பள்ளிவாசல்

410 m தொலைவில்

பெர்தானா புத்ரா

680 m தொலைவில்

Seri Wawasan Bridge

840 m தொலைவில்

Millennium Monument (Malaysia)

1.3 km தொலைவில்

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா

1.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.