Landmark Wiki

← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா

பிற மொழிகள்: English · 한국어 · Bahasa Melayu

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா என்றால் என்ன?

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Putrajaya; ஆங்கிலம்: Putrajaya Botanical Garden; சீனம்: 布城植物园) என்பது மலேசியா, புத்ராஜெயா நகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும்.

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா எங்கே உள்ளது?

புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.9475, 101.6965.

இதன் கதை

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Putrajaya; ஆங்கிலம்: Putrajaya Botanical Garden; சீனம்: 布城植物园) என்பது மலேசியா, புத்ராஜெயா நகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். பிப்ரவரி 4, 2003-இல் துன் மகாதீர் முகமது அவர்களால் திறக்கப்பட்டது. புத்ராஜெயாவில் திறக்கப்பட்ட ஆரம்பகால பூங்காக்களில் புத்ராஜெயா தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும். ஒரு பரந்த ஏரிக்கு அருகில், 230 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புத்ராஜெயா தாவரவியல் பூங்கா, புத்ராஜெயா கூட்டாட்சி பிரதேசத்தில் 'அனைத்து தோட்டங்களின் தாய்' (Mother of all Gardens) என்றும் அழைக்கப்படுகிறது.

புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்

இசுதானா மெலாவத்தி

540 m தொலைவில்

செரி பெர்தானா

880 m தொலைவில்

பெர்தானா புத்ரா

1.1 km தொலைவில்

புத்ரா பள்ளிவாசல்

1.5 km தொலைவில்

புத்ரா சதுக்கம்

1.6 km தொலைவில்

புத்ரா பாலம்

1.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.