Landmark Wiki

← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புத்ரா பள்ளிவாசல்

புத்ராஜெயாவில் அமைந்துள்ள முசுலிம் பள்ளிவாசல்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

புத்ரா பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புத்ரா பள்ளிவாசல் என்றால் என்ன?

புத்ரா பள்ளிவாசல் (ஆங்கிலம்: Putra Mosque; மலாய் மொழி: Masjid Putra) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் அமைந்துள்ள முசுலிம் பள்ளிவாசலாகும்.

புத்ரா பள்ளிவாசல் எங்கே உள்ளது?

புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.9361, 101.6890.

இதன் கதை

புத்ரா பள்ளிவாசல் (ஆங்கிலம்: Putra Mosque; மலாய் மொழி: Masjid Putra) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் அமைந்துள்ள முசுலிம் பள்ளிவாசலாகும். இதன் கட்டுமானம் 1997-இல் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிக்கப்பட்டது. புத்ரா சதுக்கத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல், புத்ராஜெயாவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட புத்ராஜெயா ஏரிக்கு அருகில் உள்ளது. பள்ளிவாசலின் ஒரு பகுதி திடமான நிலத்திலும்; மறுபகுதி தண்ணீருக்கு மேலும் கட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசல் கட்டுமானங்களில் அது ஒரு நுட்பமாகும்; ஏனெனில் கட்டிடம் தண்ணீரில் மிதப்பது போல காட்சி அளிக்கிறது.

புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்

புத்ரா சதுக்கம்

90 m தொலைவில்

புத்ரா பாலம்

410 m தொலைவில்

பெர்தானா புத்ரா

430 m தொலைவில்

Seri Wawasan Bridge

1.0 km தொலைவில்

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா

1.5 km தொலைவில்

Millennium Monument (Malaysia)

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.