Landmark Wiki

← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புத்ரா சதுக்கம்

புத்ராஜெயா மாநகரச் சதுக்கம்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

புத்ரா சதுக்கம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புத்ரா சதுக்கம் என்றால் என்ன?

புத்ரா சதுக்கம் அல்லது புத்ராஜெயா சதுக்கம் (மலாய்; Dataran Putra; ஆங்கிலம்: Putra Square) என்பது புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் வளாகம் 1-இல் (Precinct 1) அமைந்துள்ள மாநகரச் சதுக்கம் ஆகும்.

புத்ரா சதுக்கம் எங்கே உள்ளது?

புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.9353, 101.6889.

இதன் கதை

புத்ரா சதுக்கம் அல்லது புத்ராஜெயா சதுக்கம் (மலாய்; Dataran Putra; ஆங்கிலம்: Putra Square) என்பது புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் வளாகம் 1-இல் (Precinct 1) அமைந்துள்ள மாநகரச் சதுக்கம் ஆகும். மலேசிய விடுதலை நாள் அணிவகுப்பு போன்ற விழாக்களுக்கு இந்தச் சதுக்கம் பயன்படுத்தப்படுகிறது. 300 மீட்டர் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட புத்ரா சதுக்கம் பெர்தானா புத்ரா (Perdana Putra), புத்ரா பள்ளிவாசல் (Putra Mosque), புத்ரா பாலம் (Putra Bridge) மற்றும் புரோமனேட் பல்கடை அங்காடி (Promenade Shopping Mall) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்

புத்ரா பள்ளிவாசல்

90 m தொலைவில்

புத்ரா பாலம்

330 m தொலைவில்

பெர்தானா புத்ரா

500 m தொலைவில்

Seri Wawasan Bridge

960 m தொலைவில்

Millennium Monument (Malaysia)

1.5 km தொலைவில்

புத்ராஜெயா தாவரவியல் பூங்கா

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.