← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ராதா ரீஜண்ட் ஹோட்டல், சென்னை
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
ராதா ரீஜண்ட் ஹோட்டல், சென்னை என்றால் என்ன?
ராதா ரீஜென்ட் சென்னை, இதற்கு முன்பு பார்க் இன் என்று அழைக்கப்பட்டுவந்த நான்கு நட்சத்திர மதிப்பு கொண்ட ஒரு ஹோட்டலாகும்.
ராதா ரீஜண்ட் ஹோட்டல், சென்னை எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0651, 80.2106.
இதன் கதை
ராதா ரீஜென்ட் சென்னை, இதற்கு முன்பு பார்க் இன் என்று அழைக்கப்பட்டுவந்த நான்கு நட்சத்திர மதிப்பு கொண்ட ஒரு ஹோட்டலாகும். இது இந்தியாவின் சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில், சரோவர் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸின் இரண்டாவது ஹோட்டல் இதுவாகும். சென்னையில் இன்னர் ரிங்க் சாலையில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட நட்சத்திர ஹோட்டல் இதுவாகும். சென்னையின் முதன்முதலாக ஜியோஃப்ரேய்ஸ் எனும் பொதுவிடுதியினை 2001 ஆம் ஆண்டில் திறந்ததும் ராதா ரீஜென்ட் ஹோட்டலாகும்.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
வடபழனி ஆண்டவர் கோவில்
1.4 km தொலைவில்
வள்ளுவர் கோட்டம்
3.6 km தொலைவில்
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
3.7 km தொலைவில்
சென்னை வான்காணகம்
3.9 km தொலைவில்
திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
4.4 km தொலைவில்
தி பார்க், சென்னை
4.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.