Landmark Wiki

← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வடபழனி ஆண்டவர் கோவில்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

பிற மொழிகள்: English

வடபழனி ஆண்டவர் கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வடபழனி ஆண்டவர் கோவில் என்றால் என்ன?

வடபழனி ஆண்டவர் கோவில் (Vadapalani Andavar Temple) என்பது சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழனியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.

வடபழனி ஆண்டவர் கோவில் எங்கே உள்ளது?

சென்னை; ஆயத்தொலைவு 13.0528, 80.2136.

இதன் கதை

வடபழனி ஆண்டவர் கோவில் (Vadapalani Andavar Temple) என்பது சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழனியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் (கோலிவுட்) அமைந்துள்ளதாலும் தமிழ் திரைப்படத்துறையினர் வருகை அதிகமிருப்பதாலும் மக்களிடையே பிரபலமான கோவிலாக உள்ளது.

சென்னை: அருகிலுள்ள இடங்கள்

ராதா ரீஜண்ட் ஹோட்டல், சென்னை

1.4 km தொலைவில்

வள்ளுவர் கோட்டம்

3.1 km தொலைவில்

தி பார்க், சென்னை

3.9 km தொலைவில்

சென்னை வான்காணகம்

4.0 km தொலைவில்

செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்

4.2 km தொலைவில்

ஆயிரம்விளக்கு மசூதி

4.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.