Landmark Wiki

← கண்டி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பேராதனை தாவரவியற் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

பேராதனை தாவரவியற் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பேராதனை தாவரவியற் பூங்கா என்றால் என்ன?

பேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும்.

பேராதனை தாவரவியற் பூங்கா எங்கே உள்ளது?

கண்டி; ஆயத்தொலைவு 7.2711, 80.5956.

இதன் கதை

பேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது. மத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மீ தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பலவு 147 ஏக்கராக இருப்பதுடன், விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கண்டி: அருகிலுள்ள இடங்கள்

Gadaladeniya Vihara

4.6 km தொலைவில்

கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்

5.0 km தொலைவில்

கண்டி

5.0 km தொலைவில்

கண்டி ஏரி

5.3 km தொலைவில்

Lankatilaka Vihara

5.3 km தொலைவில்

தலதா மாளிகை

5.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.