← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சசனா விராட்டமா, யோக்யகர்த்தா
இந்தோனேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
சசனா விராட்டமா, யோக்யகர்த்தா என்றால் என்ன?
சசனா விராட்டமா (Sasana Wiratama) என்பது இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
சசனா விராட்டமா, யோக்யகர்த்தா எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.7871, 110.3514.
இதன் கதை
சசனா விராட்டமா (Sasana Wiratama) என்பது இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது மோனுமென் பாங்கெரான் அருங்காட்சியகம் (Diponegoro Monument Museum) என்றும் அழைக்கப்படுகிறது. டிபோனெகோராவின் நினைவுச்சின்னமாக இந்த அருங்காட்சியக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஒரு நினைவுச்சின்னம் ஆகியவை உள்ளன, இது 18 ஆம் நூற்றாண்டின் ஜாவானிய இளவரசர் மற்றும் ஒரு தேசிய வீராங்கனையாகவும் இருந்த இளவரசர் டிபோனெகோரோவின் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது.
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா
1.5 km தொலைவில்
Jalan Malioboro
1.7 km தொலைவில்
Tugu Yogyakarta
1.8 km தொலைவில்
கெதுங் அகுங், யோக்யகர்த்தா
2.1 km தொலைவில்
Sonobudoyo Museum
2.1 km தொலைவில்
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
2.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.