Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஞானவாபி பள்ளிவாசல்

பிற மொழிகள்: English · 日本語

ஞானவாபி பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஞானவாபி பள்ளிவாசல் என்றால் என்ன?

ஞான வாபி பள்ளிவாசல் அல்லது ஞானக் கிணறு பள்ளிவாசல் (Gyan vapi mosque) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தில், கங்கை ஆற்றின் கரையில் உள்ள தச அஷ்வமேத படித்துறைக்கு வடக்கில், லலிதா படித்துறைக்கு அருகில், காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்துள்ளது.

ஞானவாபி பள்ளிவாசல் எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3112, 83.0105.

இதன் கதை

ஞான வாபி பள்ளிவாசல் அல்லது ஞானக் கிணறு பள்ளிவாசல் (Gyan vapi mosque) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தில், கங்கை ஆற்றின் கரையில் உள்ள தச அஷ்வமேத படித்துறைக்கு வடக்கில், லலிதா படித்துறைக்கு அருகில், காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. ஞான வாபி என்பதற்கு தமிழில் பேரரறிவுக் கிணறு என்று பொருள். பொ.ஊ. 1696-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க ஆணையிட்டார். கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் ஞான வாபி பள்ளிவாசலை கட்டப்படடு அன்சுமான் இந்த்ஜாமியா மஸ்ஜித் அமைப்பு நிர்வகிக்கிறது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

காசி விசுவநாதர் கோயில்

50 m தொலைவில்

காசி விசாலாட்சி கோயில்

260 m தொலைவில்

Nepali Mandir

290 m தொலைவில்

Lalita Gauri Mandir

310 m தொலைவில்

லலிதா படித்துறை

310 m தொலைவில்

சிந்தியா படித்துறை

310 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.