Landmark Wiki

← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர்

மலேசியா, கோலாலம்பூரிலுள்ள இந்து கோயில்

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர் என்றால் என்ன?

மகா மாரியம்மன் கோயில் மலேசியா கோலாலம்பூரில் 1873-இல் நிறுவப்பட்ட பழமையான இந்துக் கோவில்.

ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர் எங்கே உள்ளது?

கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1433, 101.6964.

இதன் கதை

மகா மாரியம்மன் கோயில் மலேசியா கோலாலம்பூரில் 1873-இல் நிறுவப்பட்ட பழமையான இந்துக் கோவில். இது ஜாலான் பண்டரில் (முன்னர் ஹை ஸ்ட்ரீட்) சைனாடவுன் புறநகரில் அமைந்துள்ளது. 1968-ஆம் ஆண்டில், தென்னிந்திய கோவில்களின் கட்டிடக்கலையில் அலங்கரிக்கப்பட்ட இராஜ கோபுரம் கொண்ட ஒரு புதிய அமைப்பு கட்டப்பட்டது. இதன் தொடக்கத்திலிருந்தே, இந்த கோயில் ஆரம்பகால இந்திய குடியேறியவர்களுக்கு ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகவும், முக்கியமான கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியமாக உள்ளது .

கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்

கோலாலம்பூர் மத்திய சந்தை

290 m தொலைவில்

மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்

550 m தொலைவில்

மெர்டேக்கா சதுக்கம்

590 m தொலைவில்

ஜாமிக் பள்ளிவாசல்

620 m தொலைவில்

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா

750 m தொலைவில்

St. John's Cathedral

790 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.