← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் என்றால் என்ன?
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் (National Mosque of Malaysia, Masjid Negara) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலாகும்.
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1419, 101.6917.
இதன் கதை
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் (National Mosque of Malaysia, Masjid Negara) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலாகும். 13 ஏக்கர் நிலப் பரப்பில் இந்தப் பள்ளிவாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு தொழ முடியும். இந்தப் பள்ளிவாசல் 1965 ஆம் ஆண்டில் முன்னர் கிறித்தவக் கோயில் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டது. வென்னிங்கு வீதி உடன்பிறப்பு நற்செய்தி மண்டபம் என்ற கோயில் 1922 ஆம் ஆண்டு வரையில் இங்கு இருந்தது, அது பின்னர் மலேசிய அரசால் அழிக்கப்பட்டது.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
210 m தொலைவில்
கோலாலம்பூர் பறவை பூங்கா
360 m தொலைவில்
National Planetarium
380 m தொலைவில்
ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர்
550 m தொலைவில்
கோலாலம்பூர் மத்திய சந்தை
610 m தொலைவில்
மெர்டேக்கா சதுக்கம்
680 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.