Landmark Wiki

← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா என்றால் என்ன?

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா (ஆங்கிலம்: Islamic Arts Museum Malaysia) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் மற்றும் கோலாலம்பூர் பறவை பூங்காவின் அருகே டிசம்பர் 12 1998 தொடங்கப்பட்ட ஓர் அருங்காட்சியகமாகும்.

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா எங்கே உள்ளது?

கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1419, 101.6898.

இதன் கதை

இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா (ஆங்கிலம்: Islamic Arts Museum Malaysia) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் மற்றும் கோலாலம்பூர் பறவை பூங்காவின் அருகே டிசம்பர் 12 1998 தொடங்கப்பட்ட ஓர் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு பன்னிரண்டு தொகுதிகளில் தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதில் இசுலாமிய கட்டிடக்கலை காட்சியகம், பழங்கால மலேயா காட்சியகம், இந்தியா மற்றும் சீனா காட்சியகங்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்

கோலாலம்பூர் பறவை பூங்கா

160 m தொலைவில்

மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்

210 m தொலைவில்

National Planetarium

270 m தொலைவில்

மலேசிய அருங்காட்சியகம்

550 m தொலைவில்

பெர்தானா தாவரவியல் பூங்கா

580 m தொலைவில்

ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர்

750 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.