← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கோலாலம்பூர் மத்திய சந்தை
மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சந்தை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கோலாலம்பூர் மத்திய சந்தை என்றால் என்ன?
கோலாலம்பூர் மத்திய சந்தை அல்லது கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட் (மலாய்; Pasar Budaya; Pasar Seni; ஆங்கிலம்: Central Market Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சந்தை ஆகும்.
கோலாலம்பூர் மத்திய சந்தை எங்கே உள்ளது?
கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1458, 101.6956.
இதன் கதை
கோலாலம்பூர் மத்திய சந்தை அல்லது கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட் (மலாய்; Pasar Budaya; Pasar Seni; ஆங்கிலம்: Central Market Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சந்தை ஆகும். இந்த மத்திய சந்தை, துன் டான் செங் லோக் சாலையில் (போச் அவென்யூ) உள்ளது. அருகில் உள்ள ஆங் கஸ்தூரி சாலையில் (ரோட்ஜர் தெரு), பாதசாரிகள் மட்டும் செல்லும் ஒரு பகுதி உள்ளது. இந்தச் சாலை பெட்டாலிங் தெருவில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில் கிள்ளான் ஆற்றுக்கு அடுத்ததாக உள்ளது.
கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்
ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், கோலாலம்பூர்
290 m தொலைவில்
மெர்டேக்கா சதுக்கம்
320 m தொலைவில்
ஜாமிக் பள்ளிவாசல்
340 m தொலைவில்
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்
610 m தொலைவில்
St. John's Cathedral
610 m தொலைவில்
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
780 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.