Landmark Wiki

← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி

கேரளத்தின் கொச்சியில் உள்ள தேவாலயம்

பிற மொழிகள்: English · Bahasa Melayu

புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி என்றால் என்ன?

எடப்பள்ளி தேவாலயம் என்று உள்நாட்டில் அழைக்கப்படும் புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம் என்பது கேரளத்தின், கொச்சியில் உள்ள இடப்பள்ளி ஒரு கத்தோலிக்க யாத்திரை தலமாக உள்ள தேவாலயம் ஆகும்.

புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம், இடப்பள்ளி எங்கே உள்ளது?

கொச்சி; ஆயத்தொலைவு 10.0219, 76.3053.

இதன் கதை

எடப்பள்ளி தேவாலயம் என்று உள்நாட்டில் அழைக்கப்படும் புனித ஜார்ஜ் குருமுதல்வர் தேவாலயம் என்பது கேரளத்தின், கொச்சியில் உள்ள இடப்பள்ளி ஒரு கத்தோலிக்க யாத்திரை தலமாக உள்ள தேவாலயம் ஆகும். இது புனித ஜார்ஜின் ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயம் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இந்த தேவாலயம் கி.பி 593 இல் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் திருத்தூதர் தோமாவால் நிறுவப்பட்ட ஏழு தேவாலயங்களை அடுத்து இது கேரளத்தின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த தேவாலயம் முதலில் 'கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1080 ஆம் ஆண்டில், பழைய தேவாலயத்தை ஒட்டியே ஒரு புதிய தேவாலயம் கட்டப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் விருந்து (ஏப்ரல் 23) ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த தேவாலயத்துக்கு, கிறித்துவர்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினர் கூட வருகின்றனர், இங்கு தங்கம், கோழி, முட்டைகள் போன்றவை காணிக்கைகளாக அளிக்கப்படுகின்றன. இந்த தேவாலயம் கொச்சியின் வடகிழக்கில் தே. நெ 66 மற்றும் தே. நெ 544 ஆகியவற்றின் சந்திப்பிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சுமார் 22 கி.மீ, தொலைவில் நெடும்பாசேரியில் உள்ள கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இடப்பள்ளி தொடருந்து நிலையம் 3 கிலோமீட்டர்கள் (1.

கொச்சி: அருகிலுள்ள இடங்கள்

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்

5.5 km தொலைவில்

வேம்பநாடு ரயில் பாலம்

5.5 km தொலைவில்

போல்கட்டி மாளிகை

5.9 km தொலைவில்

புனித அன்னை மரியா பெருங்கோவில்

7.0 km தொலைவில்

வில்லிங்க்டன் தீவு

8.7 km தொலைவில்

மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி

8.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.