Landmark Wiki

← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்

டாடா குழுமத்தின் , வரலாற்றுச் சிறப்புமிக்க , இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்தி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர் என்றால் என்ன?

தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் (The Taj Mahal Palace & Tower) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் கொலாபா பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர தங்குவிடுதி ஆகும்.

தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர் எங்கே உள்ளது?

மும்பை; ஆயத்தொலைவு 18.9220, 72.8333.

இதன் கதை

தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் (The Taj Mahal Palace & Tower) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் கொலாபா பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர தங்குவிடுதி ஆகும். இது 565 அறைகளைக் கொண்டுள்ளது. பல நாட்டு பிரபலங்களும் புகழ்பெற்றவர்களும் இங்கு தங்கியுள்ளனர். தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஹோட்டல் மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுள் ஒன்று. இந்த ஹோட்டல் 560 அறைகளையும் 44 அறைத்தொகுதிகளையும் கொண்டுள்ளது. வரலாறு மற்றும் கட்டிடக்கலையின்படி இரு கட்டிடங்கள் ஒன்று சேர்ந்து ஹோட்டலாக உள்ளது. தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் இரு வேறுபட்ட கட்டிடங்கள் ஆகும், மேலும் அவை இரண்டும் இரு வேறுபட்ட காலகட்டங்களில், வெவ்வேறு கட்டிடக்கலையினால் கட்டப்பட்டவை. இதில் பீட்டில்ஸ், ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், பில் கிளின்டன், ஜாக் சிராக், கென்ட் கிங் மற்றும் ராணி நார்வே, டியூக் & டச்சஸ், எடின்பர்க் டியூக், வேல்ஸ் இளவரசர், ரோஜர் மூர், ஜோன் காலின்ஸ், மிக் ஜாக்கர், ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட், டீ பர்பில், மைக்கேல் பாலின், ஹிலாரி கிளிண்டன், பாரக் ஒபாமா, மிஷல் ஒபாமா, மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே போன்ற பல பிரபலங்கள் விருந்தினர்களாக தங்கியுள்ளனர். மேலும் பல கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் அணியினரும் தங்கள் சுற்றுப்பயணத்தின் போது இந்த ஹோட்டலில் தங்கியிருக்கின்றனர்.

மும்பை: அருகிலுள்ள இடங்கள்

இந்தியாவின் நுழைவாயில்

140 m தொலைவில்

Leopold Cafe

200 m தொலைவில்

Cathedral of the Holy Name

320 m தொலைவில்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம்

530 m தொலைவில்

Knesset Eliyahoo Synagogue

680 m தொலைவில்

ராஜபாய் கடிகார கோபுரம்

920 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.