Landmark Wiki

← பாலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தம்பாக்சிரிங் அரண்மனை

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia

தம்பாக்சிரிங் அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தம்பாக்சிரிங் அரண்மனை என்றால் என்ன?

தம்பாக்சிரிங் அரண்மனை (ஆங்கிலம்: Tampaksiring Palace) (Indonesian: Istana Tampaksiring) இந்தோனேசியாவில் தம்பாக்சிரிங் என்னுமிடத்தில் உள்ள அரண்மனையாகும்.

தம்பாக்சிரிங் அரண்மனை எங்கே உள்ளது?

பாலி; ஆயத்தொலைவு -8.4156, 115.3124.

இதன் கதை

தம்பாக்சிரிங் அரண்மனை (ஆங்கிலம்: Tampaksiring Palace) (Indonesian: Istana Tampaksiring) இந்தோனேசியாவில் தம்பாக்சிரிங் என்னுமிடத்தில் உள்ள அரண்மனையாகும். இந்தோனேசியாவில் உள்ள ஆறு அதிபர் அரண்மனைகளில் இந்த அரண்மனையும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பாலியில் கியானியார் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1957-ஆம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட அரண்மனையாகும்.

பாலி: அருகிலுள்ள இடங்கள்

எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி

270 m தொலைவில்

Gunung Kawi

870 m தொலைவில்

நேகா கலை அருங்காட்சியகம், உபுத்

10.4 km தொலைவில்

Pura Penataran Sasih

11.1 km தொலைவில்

பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி

11.5 km தொலைவில்

புரா தமன் சரஸ்வதி, பாலி

11.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.