Landmark Wiki

← பாலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி

இந்தோனேசியக் கோயில்

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español

எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி என்றால் என்ன?

எம்பூல் தீர்த்தக் கோயில் (ஆங்கிலம்: Tirta Empul; இந்தோனேசியம்: Pura Tirta Empul) இந்தோனேசியாவின் பாலியில் தம்பாக்சிரிங் அரசு அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.

எம்பூல் தீர்த்தக் கோயில், பாலி எங்கே உள்ளது?

பாலி; ஆயத்தொலைவு -8.4164, 115.3147.

இதன் கதை

எம்பூல் தீர்த்தக் கோயில் (ஆங்கிலம்: Tirta Empul; இந்தோனேசியம்: Pura Tirta Empul) இந்தோனேசியாவின் பாலியில் தம்பாக்சிரிங் அரசு அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இது ஓர் இந்து பாலினிய நீர்க் கோயில் அல்லது தீர்த்தக் கோயில் ஆகும். கோயில் வளாகம் ஒரு பெர்தீர்த்தான் அல்லது குளியல் கட்டமைப்பைக் கொண்டு அமைந்துள்ளது. புனித நீரூற்று நீருக்காக அது பிரபலமானது. அங்கு பாலினிய இந்துக்கள் சடங்கு சுத்திகரிப்புக்கு செல்கின்றனர். அங்கு அமைந்துள்ள கோயில் குளத்தில் ஒரு நீரூற்று உள்ளது. இது தொடர்ந்து புதிய தண்ணீரை வழங்குகிறது, இந்த புனித நீரை பாலினிய இந்துக்கள் புனிதம் அல்லது அமிர்தம் என்று கருதுகின்றனர். எம்பூல் தீர்த்தம் என்றால் பாலினிய மொழியில் புனித வசந்தம், புனித ஊற்று என்று பொருள் ஆகும்.

பாலி: அருகிலுள்ள இடங்கள்

தம்பாக்சிரிங் அரண்மனை

270 m தொலைவில்

Gunung Kawi

820 m தொலைவில்

நேகா கலை அருங்காட்சியகம், உபுத்

10.5 km தொலைவில்

Pura Penataran Sasih

11.1 km தொலைவில்

பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி

11.5 km தொலைவில்

புரா தமன் சரஸ்வதி, பாலி

11.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.