Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம் என்றால் என்ன?

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நிலையம் (Indian Space Research Organisation Satellite Centre) என்பது விண்கல பூட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் தொழினுட்ப சோதனைக்கான இந்தியாவின் முன்னணி இசுரோ நிலையமாகும்.

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம் எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9595, 77.6546.

இதன் கதை

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நிலையம் (Indian Space Research Organisation Satellite Centre) என்பது விண்கல பூட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் தொழினுட்ப சோதனைக்கான இந்தியாவின் முன்னணி இசுரோ நிலையமாகும். இது கருநாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி, இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் தொகுதி அத்துடன் ஜிசாட் ஆகியவற்றை உள்ளடக்கிய 102 செய்மதிகளை உற்பத்தி செய்துள்ளனர். இந்நடுவத்தில் தற்போது அறிவியலாளர் மற்றும் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை உள்ளார்.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

Shivoham Shiva Temple

250 m தொலைவில்

தொம்மலூர் சொக்கநாதசுவாமி கோயில்

2.1 km தொலைவில்

சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்

3.7 km தொலைவில்

கெம்பெகவுடா அருங்காட்சியகம்

5.0 km தொலைவில்

St. Francis Xavier's Cathedral, Bengaluru

6.0 km தொலைவில்

புனித அன்னை மரியா பெருங்கோவில்

6.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.