← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
சோமேஷ்வரர் கோயில், பெங்களூர் என்றால் என்ன?
சோமேஷ்வரர் கோயில், பெங்களூர் (Someshwara Temple), இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூர் நகரத்தின் அலசூர் பகுதியில் அமைந்துள்ளது.
சோமேஷ்வரர் கோயில், பெங்களூர் எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9755, 77.6242.
இதன் கதை
சோமேஷ்வரர் கோயில், பெங்களூர் (Someshwara Temple), இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூர் நகரத்தின் அலசூர் பகுதியில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் சோழர்கள் காலத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கருங்கற்களால், சிற்ப வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட இந்துக் கோயில் ஆகும். விஜயநகரப் பேரரசு காலத்தில் அல்சூர் சோமேஷ்வரர் கோயில் திருப்பணி செய்யப்பட்டது.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
கெம்பெகவுடா அருங்காட்சியகம்
1.5 km தொலைவில்
தொம்மலூர் சொக்கநாதசுவாமி கோயில்
1.9 km தொலைவில்
St. Francis Xavier's Cathedral, Bengaluru
2.4 km தொலைவில்
புனித அன்னை மரியா பெருங்கோவில்
2.4 km தொலைவில்
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
2.8 km தொலைவில்
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
3.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.