Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கெம்பெகவுடா அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English

கெம்பெகவுடா அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கெம்பெகவுடா அருங்காட்சியகம் என்றால் என்ன?

கெம்பெகவுடா அருங்காட்சியகம் (Kempegowda Museum) இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.

கெம்பெகவுடா அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9741, 77.6107.

இதன் கதை

கெம்பெகவுடா அருங்காட்சியகம் (Kempegowda Museum) இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது பெங்களூரு நகரத்தை நிறுவிய யெலயங்கா குறுநிலமன்னர் கெம்பெ கவுடாவின் (1513-1569) நினைவுக்கு உரிமையாக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் பெங்களூரின் மேயோ கூடத்தில் முதல் மாடியில் அமைந்துள்ளது. இதில் கெம்பெ கவுடாவின் சிலையுருவமும் அவரது காலத்திய கோட்டைகள், கோவில்கள், ஏரிகள் மற்றும் கற்றளிகளின் ஒளிப்படங்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை

1.3 km தொலைவில்

புனித அன்னை மரியா பெருங்கோவில்

1.3 km தொலைவில்

சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்

1.5 km தொலைவில்

விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்

1.6 km தொலைவில்

வெங்கடப்பா கலைக்கூடம்

1.6 km தொலைவில்

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.