Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித அன்னை மரியா பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia

புனித அன்னை மரியா பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித அன்னை மரியா பெருங்கோவில் என்றால் என்ன?

புனித அன்னை மரியா பெருங்கோவில் (St.

புனித அன்னை மரியா பெருங்கோவில் எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9842, 77.6039.

இதன் கதை

புனித அன்னை மரியா பெருங்கோவில் (St. Mary's Basilica) என்பது உரோமன் கத்தோலிக்க பெங்களூரு உயர் மறைமாவட்டம், பெங்களூரின் சிவாஜி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வழிபாட்டிடம் ஆகும். இக்கோவில் பெங்களூரிலேயே மிகப் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஆகும். மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரே இணைப் பெருங்கோவில் (minor basilica) இதுவே. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் இக்கோவிலில் நிகழ்கின்ற திருவிழா மிகச் சிறப்பானதாகும். அவ்விழாவில் கிறித்தவர்களும் பிற சமயத்தவரும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்கின்றனர்.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை

1.0 km தொலைவில்

St. Francis Xavier's Cathedral, Bengaluru

1.2 km தொலைவில்

விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்

1.3 km தொலைவில்

கெம்பெகவுடா அருங்காட்சியகம்

1.3 km தொலைவில்

அரசு அருங்காட்சியகம், பெங்களூரு

1.4 km தொலைவில்

Lok Bhavan, Bengaluru

1.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.