Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

பேங்காக்: அடையாளச் சின்னங்கள்

பேங்காக் என்பது தாய்லாந்தின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த மாநகரம் தாய் மொழியில் குருங் தேப் மகா நக்கோன் என அழைக்கப்படுகிறது. இதில் குருங் தேப் என்ற தாய்லாந்து மொழிச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். இந்த நகரம் மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் 1568.7 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

பேங்காக் நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பேங்காக் நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

Assumption Cathedral

Cathedral of the Catholic Archdiocese of Bangkok

Baiyoke Tower II

Hotel skyscraper in Bangkok, Thailand

Bang Kwang Central Prison

Prison in Nonthaburi, Thailand

Bangkok Art and Culture Centre

Contemporary art centre in Thailand

பாங்காக் தேசிய அருங்காட்சியகம்

பாங்காக் தேசிய அருங்காட்சியகம் ( தாய்: พิพิธภัณฑสถานแห่งชาติ พระนคร,RTGS) தாய்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களின் முக்கிய கிளை அருங்காட்சியகமாகும்.

Bhumibol Bridge

Bridge in Bangkok, Thailand

BTS Skytrain

Elevated rapid transit system in Bangkok, Thailand

சித்ரலதா அரண்மனை

சித்ரலதா அரண்மனை (Chitralada Royal Villa) என்பது துசித் அரண்மனைக்குள் அமைந்துள்ள ஒரு அரச மாளிகையாகும்.

Democracy Monument

Public monument in Bangkok, Thailand

Dusit Palace

Thai royal residence compound

பிரம்மன் கோயில், தாய்லாந்து

பிரம்மன் கோயில்அல்லது இறைவன் கோவில் (Erawan Shrine) அல்லது ஐராவதம் கோயில் (Airavata Shrine அல்லது Shrine of Lord Brahma the Great), தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரத்தில் அமைந்த இந்து சமயக் கடவுளர்களில் திருமூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

தங்க புத்தர்

தங்க புத்தர் ( Golden Buddha, அதிகாரப்பூர்வமா பெயர்: Phra Phuttha Maha Suwana Patimakon (தாய்: พระพุทธมหาสุวรรณปฏิมากร), என்பது தங்கத்தாலான ஒரு புத்தர் சிலையாகும், இது 5.

பெரிய அரண்மனை, தாய்லாந்து

பெரிய அரண்மனை (Grand Palace, தாய்: พระบรมมหาราชวัง,}}) தாய்லாந்தின் தலைநகரமான பேங்காக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

King Power Mahanakhon

Skyscraper in Bangkok, Thailand

Krungthep Bridge

Bascule bridge in Bangkok, Thailand

Lumphini Park

Public park in Bangkok, Thailand

Rama IX Bridge

Bridge in Bangkok, Thailand

Rama VIII Bridge

Bridge in Bangkok, Thailand

Sanam Luang

Public square in front of Wat Phra Kaew and the Grand Palace, Bangkok, Thailand

Sappaya-Sapasathan

Parliament building of Thailand

State Tower

Skyscrapers in Bangkok, Thailand

Victory Monument

Military monument in Bangkok, Thailand

வாட் அருண்

வாட் அருண் (Wat Arun) என்பது தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் உள்ள ஒரு பௌத்தக் கோயில் ஆகும்.

Wat Benchamabophit

Buddhist temple in Bangkok, Thailand

Wat Bowonniwet Vihara

Buddhist temple in Bangkok, Thailand

Wat Paknam Bhasicharoen

Thai Buddhist temple

Wat Pho

Buddhist temple in Phra Nakhon district, Bangkok, Thailand

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம் அல்லது வாட் பிர கேவ் (Wat Phrasri Rattana Sasadaram or Wat Phra Kaew), தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரின் மிக அழகானதும், புனிதமானதுமான மரகதக்கல் புத்தர் சிலை அமைந்துள்ள கோயில் ஆகும் இந்த பௌத்த அடுக்குத் தூபி தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் அரணமையில் அமைந்துள்ளது.

Wat Saket

Buddhist temple in Bangkok, Thailand

Wat Suthat

Buddhist temple in Bangkok, Thailand

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.