கண்டி: அடையாளச் சின்னங்கள்
கண்டி (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
கண்டி நகரின் 11 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Degaldoruwa Raja Maha Vihara
Buddhist rock temple in Sri Lanka
எம்பக்க தேவாலயம்
எம்பக்க தேவாலயம் (Embakka Devalaya, சிங்களம்: ඇම්බැක්කේ දේවාලය) இலங்கை வரலாற்றில் கம்பளை இராச்சியத்தின் மூன்றாம் விக்கிரபாகு மன்னனினால் கிபி 1370 இல் அமைக்கப்பட்டது.
Gadaladeniya Vihara
Ancient Buddhist temple in Pilimathalawa, Sri Lanka
கண்டி
கண்டி () (Kandy) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.
கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்
கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும்.
கண்டி ஏரி
கண்டி ஏரி (Kandy Lake; "கிரி முகுடா" [பாற்கடல்] எனவும் அறியபப்டுகிறது) என்பது கண்டி நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரி ஆகும்.
Lankatilaka Vihara
Buddhist temple in Sri Lanka
கண்டி தேசிய நூதனசாலை
கண்டி தேசிய அருங்காட்சியகம் அல்லது கண்டி தேசிய நூதனசாலை (National Museum of Kandy) இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள கண்டி நகரில் அமைந்துள்ளது.
பேராதனை தாவரவியற் பூங்கா
பேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும்.
Royal Palace Complex of Kandy
Royal palace of the Kingdom of Kandy
தலதா மாளிகை
தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும்.
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.