← Taiping: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங் என்றால் என்ன?
தைப்பிங் அனைத்து புனிதர் ஆலயம் (ஆங்கிலம்: All Saints' Church, Taiping) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம், தைப்பிங் நகரில் அமைந்துள்ள ஒரு தேவாலயம் ஆகும்.
அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங் எங்கே உள்ளது?
Taiping; ஆயத்தொலைவு 4.8582, 100.7443.
இதன் கதை
தைப்பிங் அனைத்து புனிதர் ஆலயம் (ஆங்கிலம்: All Saints' Church, Taiping) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம், தைப்பிங் நகரில் அமைந்துள்ள ஒரு தேவாலயம் ஆகும். இது மலாயா கூட்டமைப்பு மாநிலங்களில் முதன்முதலாக நிறுவப்பட்ட தேவாலயமாகும். 1886-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1887-ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டது. தாமிங் சாரி பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த தேவாலயம், தைப்பிங் நகரத்தின் புறப்பகுதியில் உள்ளது.
Taiping: அருகிலுள்ள இடங்கள்
Perak Museum
270 m தொலைவில்
Taiping Prison
460 m தொலைவில்
தைப்பிங் ஏரித் தோட்டம்
1.3 km தொலைவில்
தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை
1.3 km தொலைவில்
மெக்சுவல் மலை
5.4 km தொலைவில்
கமுந்திங் தடுப்பு மையம்
5.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.