← Taiping: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கமுந்திங் தடுப்பு மையம்
பிற மொழிகள்: English · Bahasa Melayu
விரைவான பதில்கள்
கமுந்திங் தடுப்பு மையம் என்றால் என்ன?
கமுந்திங் தடுப்பு மையம் (ஆங்கிலம்: Kamunting Detention Centre (KEMTA); மலாய்: Kem Tahanan Perlindungan Kamunting; சீனம்: 甘文丁拘留中心) என்பது மலேசியா, பேராக், கமுந்திங், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பு மையம் ஆகும்.
கமுந்திங் தடுப்பு மையம் எங்கே உள்ளது?
Taiping; ஆயத்தொலைவு 4.9092, 100.7369.
இதன் கதை
கமுந்திங் தடுப்பு மையம் (ஆங்கிலம்: Kamunting Detention Centre (KEMTA); மலாய்: Kem Tahanan Perlindungan Kamunting; சீனம்: 甘文丁拘留中心) என்பது மலேசியா, பேராக், கமுந்திங், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பு மையம் ஆகும். இதனை கமுந்திங் சிறை முகாம் என அழைப்பதும் உண்டு. இந்த மையம் 93.3 எக்டர் பரப்பளவைக் கொண்டது. தைப்பிங் நகரில் இருந்து ஏறக்குறைய 8 கி.மீ. தொலைவிலும், கமுந்திங் நகரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மலேசியஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Internal Security Act Malaysia) கீழ் கைது செய்யப்பட்ட நபர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அரசாங்கம் இந்தத் தடுப்பு மையத்தைப் பயன்படுத்துகிறது.
Taiping: அருகிலுள்ள இடங்கள்
Perak Museum
5.5 km தொலைவில்
Taiping Prison
5.5 km தொலைவில்
அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங்
5.7 km தொலைவில்
தைப்பிங் ஏரித் தோட்டம்
6.2 km தொலைவில்
தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை
6.2 km தொலைவில்
மெக்சுவல் மலை
8.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.