Landmark Wiki

← Taiping: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மெக்சுவல் மலை

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia

மெக்சுவல் மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மெக்சுவல் மலை என்றால் என்ன?

மெக்சுவெல் மலை (மலாய் மொழி: Bukit Larut; ஆங்கிலம்: Maxwell Hill) என்பது மலேசியாவில் ஒரு மலை வாழிடமாகும்.

மெக்சுவல் மலை எங்கே உள்ளது?

Taiping; ஆயத்தொலைவு 4.8623, 100.7930.

இதன் கதை

மெக்சுவெல் மலை (மலாய் மொழி: Bukit Larut; ஆங்கிலம்: Maxwell Hill) என்பது மலேசியாவில் ஒரு மலை வாழிடமாகும். பேராக், தைப்பிங், தித்திவாங்சா மலைத் தொடரில் இந்த மலை வாழிடம் அமைந்து உள்ளது. மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட மலை வாழிடங்களில், மிகப் பழமையானவற்றில் இதுவும் ஒன்று. இப்போது இந்த மலை புக்கிட் லாருட் என்று அழைக்கப் பட்டாலும், மெக்சுவெல் மலை என்றே பரவலாக அழைக்கப் படுகிறது.1884-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த மலை வாழிடம், 1036 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. மலேசியாவிலேயே அதிக மழை பெய்யும் தைப்பிங் நகருக்கு அருகில் அமைந்து இருப்பதால், மெக்ஸ்வல் மலை எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

Taiping: அருகிலுள்ள இடங்கள்

Taiping Prison

5.0 km தொலைவில்

Perak Museum

5.3 km தொலைவில்

அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங்

5.4 km தொலைவில்

தைப்பிங் ஏரித் தோட்டம்

6.7 km தொலைவில்

தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை

6.7 km தொலைவில்

கமுந்திங் தடுப்பு மையம்

8.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.