Landmark Wiki

← Taiping: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Español

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை என்றால் என்ன?

தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை (ஆங்கிலம்: Taiping Zoo;மலாய் : Zoo Taiping) என்பது மலேசியாவின் பேராக், தைப்பிங்கில் உள்ள புக்கிட் லாரூட்டில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும்.

தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை எங்கே உள்ளது?

Taiping; ஆயத்தொலைவு 4.8539, 100.7333.

இதன் கதை

தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை (ஆங்கிலம்: Taiping Zoo;மலாய் : Zoo Taiping) என்பது மலேசியாவின் பேராக், தைப்பிங்கில் உள்ள புக்கிட் லாரூட்டில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். 1961-ல் நிறுவப்பட்ட தைப்பிங் உயிரியல் பூங்கா மலேசியாவின் பழமையான உயிரியல் பூங்காவாகும். இது மலேசியாவில் உள்ள முக்கிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாகும். இது 36 ஏக்கர்கள் (15 ha) பரப்பளவில் 180 வகையான நீர்நில வாழ்வன, பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என 1300 விலங்குகளைக் காட்சிப்படுத்துகிறது. இரவு பயணம் மூலம் விலங்குகளைக் காண வசதியும் உண்டு. வட மலேசியாவில் உள்ள ஒரே உயிரியல் பூங்கா இது என்பதால், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மலேசியாவின் தேசிய மிருகக்காட்சிசாலை (மிருககாட்சிசாலை நெகாரா) மற்றும் மலாக்கா மிருகக்காட்சிசாலையுடன் ஒப்பிடும்போது, இங்கு அதிக எண்ணிக்கையிலான குச்சவால் சிறுகுரங்குகாணப்படுகின்றது.

Taiping: அருகிலுள்ள இடங்கள்

தைப்பிங் ஏரித் தோட்டம்

0 m தொலைவில்

அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங்

1.3 km தொலைவில்

Perak Museum

1.5 km தொலைவில்

Taiping Prison

1.8 km தொலைவில்

கமுந்திங் தடுப்பு மையம்

6.2 km தொலைவில்

மெக்சுவல் மலை

6.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.