Landmark Wiki

← Taiping: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தைப்பிங் ஏரித் தோட்டம்

மலேசியா பேராக் மாநிலத்தில் உள்ள ஓர் ஏரிப் பூங்கா

பிற மொழிகள்: English · Bahasa Melayu

தைப்பிங் ஏரித் தோட்டம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தைப்பிங் ஏரித் தோட்டம் என்றால் என்ன?

தைப்பிங் ஏரித் தோட்டம் (ஆங்கிலம்: Taiping Lake Gardens; மலாய்: Taman Tasik Taiping;) என்பது பிரித்தானியர் ஆட்சியின் போது மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் பொதுத் தோட்டமாகும்.

தைப்பிங் ஏரித் தோட்டம் எங்கே உள்ளது?

Taiping; ஆயத்தொலைவு 4.8539, 100.7333.

இதன் கதை

தைப்பிங் ஏரித் தோட்டம் (ஆங்கிலம்: Taiping Lake Gardens; மலாய்: Taman Tasik Taiping;) என்பது பிரித்தானியர் ஆட்சியின் போது மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் பொதுத் தோட்டமாகும். இந்தத் தோட்டமானது மெக்சுவல் மலை அருகே அமைந்துள்ளது. 1880-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏரித் தோட்டம், மலேசியாவிலேயே மிகப் பழமையான ஏரித் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்த ஏரித் தோட்டம், தைப்பிங் நகர மையத்திற்கும் தைப்பிங் விலங்கு சரணாலயத்துக்கும் (Taiping Zoo) அருகில் அமைந்துள்ளது. இந்த இடம் பினாங்கு விமானத் தளத்தில் இருந்து 90 நிமிட பயண நேரத்தில் அமைந்திருக்கிறது. தைப்பிங் தோட்டப் பகுதி, வாரத்தில் 2 நாட்கள் மழை கொட்டும் பகுதியாகும். இந்தப் பகுதி எங்கும் ஏரிகளும் புல்வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன.

Taiping: அருகிலுள்ள இடங்கள்

தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை

0 m தொலைவில்

அனைத்து புனிதர் ஆலயம் , தைப்பிங்

1.3 km தொலைவில்

Perak Museum

1.5 km தொலைவில்

Taiping Prison

1.8 km தொலைவில்

கமுந்திங் தடுப்பு மையம்

6.2 km தொலைவில்

மெக்சுவல் மலை

6.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.