Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அன்னபூரணி தேவி கோவில்

பிற மொழிகள்: English

அன்னபூரணி தேவி கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அன்னபூரணி தேவி கோவில் என்றால் என்ன?

அன்னபூரணி தேவி கோயில் (இந்தி: अन्नपूर्णा देवी मंदिर), வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ளது.

அன்னபூரணி தேவி கோவில் எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3176, 82.9739.

இதன் கதை

அன்னபூரணி தேவி கோயில் (இந்தி: अन्नपूर्णा देवी मंदिर), வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ளது. இந்து மதத்தில் இந்த கோவிலுக்கு மிகுந்த சிறப்பு உள்ளது. இந்தக் கோவில் பெண்தெய்வம் அன்னபூரணிதேவிக்காகக் கட்டப்பட்டது. அன்னபூரணி ஓர் இந்து மதக் கடவுள். பார்வதி தேவியின் ஒரு வடிவமாகவும் இவரை கருதுவர். 1729 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா பாஜிராவால் கட்டப்பட்ட கோவில் இது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

காசி காலபைரவர் கோயில்

0 m தொலைவில்

பாரத மாதா கோயில்

1.5 km தொலைவில்

Varanasi cantonment

2.3 km தொலைவில்

Banaras Locomotive Works

3.2 km தொலைவில்

ஞானவாபி பள்ளிவாசல்

3.7 km தொலைவில்

காசி விசுவநாதர் கோயில்

3.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.